சீனாபுரம் வைரஸை திட்டமிட்டு பரப்பி இதற்கான மிகப் பெரிய ஆதாரம் கிடைத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்போபியே மேலும் தெரிவித்துள்ளார்.
ஆய்வுக் கூடத்திலிருந்து தான் வைரஸ் பரவியதாகவும் டாலரின் சர்வதேச மதீனாவின் மீது சந்தேகத்தை எழுப்பும் அமெரிக்கா பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது குறித்த முக்கிய தகவல்களை உரிய நேரத்தில் தெரிவிக்காமல் சீனா மூடி மறைத்து விட்டதாகவும் இதற்கு உலக சுகாதார அமைப்பு துணை போவதாகவும் குற்றம் சாட்டி அமெரிக்கா உலக சுகாதார அமைப்பு நீதி வழங்குவதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்த நிலையில் அமெரிக்க தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மைக்போம்பியோ சீனாவுக்கு எதிராக மிகப்பெரிய ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தார். பாதுகாப்பது மிகவும் மோசமான ஆய்வுக்கூடங்கள் உடைய சீனா கடந்த காலத்திலும் இதுபோன்ற வைரஸ்கள் கருத்துக்களை பரப்பி அதற்கு சான்றுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More