Advertisement
GOVT JOBS

சுகாதாரத்துறை மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகள்

HEALTH DEPARTMENT RECRUITMENT 2020

சுகாதார துறை மூலம் மீண்டும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் இல்லை.இதற்கு எந்த தேர்வும் இல்லை.தகுதியான நபர்கள் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் 24.08.2020 ஆகும்

வேலைவாய்ப்பு விவரம்(Health department recruitment 2020)

அமைப்பு:-ICMR
வகை:-மத்திய அரசு
பணியிடம்:-தமிழ்நாடு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணியின் வகைகள்:-06
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-24.08.2020

பணிகள்:-
1.Multi Tasking Staff
2.Lab Assistant
3.Data Entry Operator
உள்ளிட்ட 7 விதமான பணிகள் உள்ளன.

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.

சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.15,800/- முதல் 63,000/- வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:-
மேற்கண்ட பணிகளுக்கு 12ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:-
நேர்காணலின் அடிப்படையில் ஆட்கள் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் Scan செய்து கீழே உள்ள ஈமெயில் முகவரிக்கு 24.08.2020 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

ஈமெயில் முகவரி:-
nieprojectcell@nieicmr.org.in

Notification and application download

admin

Recent Posts

நகை கடன் வாங்கியவர்களுக்கு புதிய அறிவிப்பு

தங்கக் கடன் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியதை அடுத்து, வங்கிகளும் தங்கக் கடன் வழங்கும் நிறுவனங்களும் மாதாந்திர… Read More

2 hours ago

பெண்கள் மற்றும் டிரான்ஸ் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் மானியம் வழங்க உள்ளது

பெண்கள் மற்றும் டிரான்ஸ் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் மானியம் வழங்க உள்ளது விண்ணப்பம் Link PDF:… Read More

23 hours ago

தமிழக அரசின் மின்சார மோட்டார் | TN GOVERNMENT ELECTRIC MOTOR PUMP SUBSIDY | TN AGRICULTURE MACHINE

விவசாய மின்மோட்டார் பம்பு செட் வாங்க ரூ.15,000 மானியம்… விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இவைதான்! பாசன வசதியை மேம்படுத்துவதில், சிறு, குறு… Read More

2 days ago

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதி உதவி-சபாநாயகர் அப்பாவு தகவல்

மேலும் விவரங்களுக்கு: https://labour.tn.gov.in/ Website : www.tnuwwb.tn.gov.in வள்ளியூர்: ராதாபுரம் தொகுதியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம்… Read More

3 days ago

வீடுதோறும் லட்சாதிபதி: `மாதா மாதம் ரூ.600 செலுத்தினால் போதும்..!’ – SBI சொல்லும் புதிய திட்டம் என்ன?

3 ஆண்டுகளில் லட்சாதிபதி ஆகலாம்! ரூ. 1 லட்சம் பெற மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? இந்தத் திட்டத்தின்… Read More

4 days ago

விரைவில் நற்செய்தி! பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் குறையும்!

விரைவில் நற்செய்தி! பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் குறையும்! முழுவதும் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என மத்திய போக்குவரத்து… Read More

5 days ago