Advertisement
GOVT JOBS

SOUTHERN RAILWAY LATEST RECRUITMENT 2020

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் இல்லை.விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு 14.08.2020 அன்றைய தேதிக்குள் ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதைப்பற்றி அனைத்து விவரங்களையும் கீழே பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(Southern Railway Latest Recruitment 2020)

அமைப்பு:-தெற்கு ரயில்வே துறை
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணியின் வகைகள்:-07
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-14.08.2020

பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.Doctors – 36 காலிபணியிடங்கள்
2.Nursing Staff – 32 காலிபணியிடங்கள்
3.Pharmacist – 10 காலிபணியிடங்கள்
4.Lab Assistant – 10 காலிபணியிடங்கள்
5.Radiographer – 12 காலிபணியிடங்கள்
6.Hospital Attendant – 32 காலிபணியிடங்கள்
7.House Keeping Assistant – 69 காலிபணியிடங்கள்

வயது வரம்பு:-
மேற்கண்ட பணிகளுக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.

சம்பளம்:-
பணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். அதாவது ரூ.18,000/- முதல் 70,000/- வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.

தேர்வு செய்யும் முறை:-
ஆன்லைன் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை Scan செய்து மற்றும் தேவையான ஆவணங்கள் Scan செய்து அறிவிப்பில் உள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.14.08.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.

Notification and application download

admin

Share
Published by
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

4 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

4 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

4 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

3 weeks ago