தமிழகத்தில் கொரோனா தாக்கம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . அதன்பின் தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்கள் சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் ஜூன் 19ம் தேதி ஜூன் 30 தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை ,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More