8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இதனடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள்:
Chobdar – 40
Office Assistant – 310
Cook – 1
Waterman – 1
Room Boy – 4
Watchman – 3
Book Restorer – 2
Library Attendant – 6
கல்வித்தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு கல்வித்தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Office Assistant பணியிடங்களுக்கு இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு:
General – 18 வயது முதல் 30 வயது
BC,MBC,DNC,BCM, SC, SCA, ST, Pwd – 18 வயது முதல் 35 வயது
சம்பளம்:
மாதம் ரூ.15,700/- முதல் 50,000/- வரை மற்றும் பிற படிகள்
தேர்வுக்கட்டணம்:
General, BC,MBC,DNC,BCM – Rs.500
SC, SCA, ST, Pwd – No Fees.
பணியிடம் :
சென்னை உயர்நீதிமன்றம்
மதுரை உயர்நீதிமன்றம்
அல்லது தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் பணியமர்த்தப்படலாம்.
தேர்வு செய்யும் முறை:
Written Exam
Skill test
Oral Test
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பைக் கிளிக் செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
21.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More