Advertisement
Categories: Uncategorized

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் வேலைவாய்ப்பு 2020

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், களப்பணியாளர், செய்தியாளர் பதவிக்கு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பதவிக்கு ஆன்லைன் மூலம் பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

CMDA பணியிட விவரங்கள்:

  • இளநிலை உதவியாளர் – 34
  • சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III – 24
  • தட்டச்சர் – 10
  • களப்பணியாளர் – 19
  • செய்தியாளர் – 44

CMDA கல்வி தகுதி:இளநிலை உதவியாளர்: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III: விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. அத்துடன் தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சு: விண்ணப்பதாரர்கள் தட்டச்சு தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

களப்பணியாளர் : விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. சைக்களில் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்: விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மொத்தம் 44 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியில் சேருவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், http://www.cmdachennai.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.முக்கிய இணைப்புகள்

Download Notification

Apply Online

admin

Recent Posts

சென்னை வரதராஜபுரத்தில் மலிவு விலையில் 2 BHK பிளாட் வங்கி ஏலம்! முழு விவரங்கள்

2 BHK பிளாட் : சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் நீண்ட நாள் கனவு.… Read More

1 week ago

SBI SARFAESI வங்கி ஏலம்: திருவள்ளூர் பெருமாள்பட்டில் வெறும் ₹23 லட்சத்தில் 2 BHK தனி வீடு விற்பனைக்கு!

SBI Bank Auction House சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்தமாக ஒரு தனி வீடு வாங்க வேண்டும் என்பது… Read More

2 weeks ago

Individual house sale: SBI E-Auction Property in St. Thomas Mount, Chennai – 6 BHK Individual House for ₹53.50 Lakhs

individual house sale: Looking for a residential property in Chennai through a bank auction? The… Read More

2 weeks ago

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

4 months ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

4 months ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

4 months ago