தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு | Permanent Job | Government Job 2020 in Tamil
All Notification Download Here:-
Chennai Cooperative Bank Jobs 2020
Notification 1 – http://chndrb.in/doc_pdf/Notification…
Notification 2 – http://chndrb.in/doc_pdf/Notification…
Tiruvallur District Cooperative Bank Recruitment 2020
https://www.tvldrb.in/doc_pdf/Notific…
Kanchipuram District Cooperative Bank Recruitment 2020
NOTIFICATION 1 – http://www.chndrb.in/doc_pdf/Notifica…
NOTIFICATION 2 – http://www.chndrb.in/doc_pdf/Notifica…
Dindigul Cooperative Bank Jobs 2020
https://drive.google.com/file/d/1fzBm…
Salem Cooperative Bank Jobs 2020
https://drive.google.com/file/d/1oOd_…
Namakkal Cooperative Bank Jobs 2020
https://drive.google.com/file/d/1-jg5…
Salem Cooperative Bank Jobs 2020
https://drive.google.com/file/d/1k0Dh…
Kanchipuram Cooperative Bank Jobs 2020
https://drive.google.com/file/d/1elFP…
Tirunelveli Cooperative Bank Jobs 2020
https://drive.google.com/file/d/1vW7X…
Tamilnadu Cooperative Bank Jobs 2020
https://drive.google.com/file/d/1UTI-…
சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு நிறுவனம், அதனைச் சார்ந்த வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சென்னை மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
உதவியாளர் பணிக்கு கூட்டுறவு வங்கியில் 203 காலியிடங்களும், கூட்டுறவு நிறுவனங்களில் 117 காலியிடங்களும் உள்ளது. இந்த இரண்டுக்கும் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. செப்டம்பர் 25ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் http://www.chndrb.in என்ற ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு ஒவ்வொரு பிரிவனருக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. OC பிரிவினருக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். இதே பிரிவில் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் 40 வயதுக்குள்ளாகவும், முன்னாள் இராணவத்தினராக இருந்தால் 48 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும்.
அனைத்துப் பிரிவிலும் உள்ள ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை. இதே போல், ஆதிதிராவிடர், அருந்ததியர் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் ஆகிய வகுப்புகளில் உள்ள முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் நேரடியாக பணிநியமனம் செய்யப்படுவார்கள். கூட்டுறவு வங்கி பணிக்கான எழுத்துத்தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும், கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: 250 ரூபாய். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.chndrb.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து வரும் பிப்ரவரி 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு சென்னை கூட்டுறவு சங்கத்தின் முழுமையான அறிவிப்பைப் பார்க்கவும்:
Important Links:
Notification Link
117 Post Link: Click Here
203 Post Link: Click Here
மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More
வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More
The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More
நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More