Advertisement
GOVT JOBS

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு | Permanent Job | Government Job 2020 in Tamil

All Notification Download Here:-


Chennai Cooperative Bank Jobs 2020
Notification 1 – http://chndrb.in/doc_pdf/Notification…
Notification 2 – http://chndrb.in/doc_pdf/Notification…

Tiruvallur District Cooperative Bank Recruitment 2020
https://www.tvldrb.in/doc_pdf/Notific…


Kanchipuram District Cooperative Bank Recruitment 2020


NOTIFICATION 1 – http://www.chndrb.in/doc_pdf/Notifica…
NOTIFICATION 2 – http://www.chndrb.in/doc_pdf/Notifica…

Dindigul Cooperative Bank Jobs 2020
https://drive.google.com/file/d/1fzBm…


Salem Cooperative Bank Jobs 2020
https://drive.google.com/file/d/1oOd_…


Namakkal Cooperative Bank Jobs 2020
https://drive.google.com/file/d/1-jg5…


Salem Cooperative Bank Jobs 2020
https://drive.google.com/file/d/1k0Dh…


Kanchipuram Cooperative Bank Jobs 2020
https://drive.google.com/file/d/1elFP…

Tirunelveli Cooperative Bank Jobs 2020
https://drive.google.com/file/d/1vW7X…


Tamilnadu Cooperative Bank Jobs 2020
https://drive.google.com/file/d/1UTI-…

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு நிறுவனம், அதனைச் சார்ந்த வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



சென்னை மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

உதவியாளர் பணிக்கு கூட்டுறவு வங்கியில் 203 காலியிடங்களும், கூட்டுறவு நிறுவனங்களில் 117 காலியிடங்களும் உள்ளது. இந்த இரண்டுக்கும் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. செப்டம்பர் 25ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் http://www.chndrb.in என்ற ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு ஒவ்வொரு பிரிவனருக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. OC பிரிவினருக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். இதே பிரிவில் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் 40 வயதுக்குள்ளாகவும், முன்னாள் இராணவத்தினராக இருந்தால் 48 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும்.


அனைத்துப் பிரிவிலும் உள்ள ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை. இதே போல், ஆதிதிராவிடர், அருந்ததியர் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் ஆகிய வகுப்புகளில் உள்ள முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் நேரடியாக பணிநியமனம் செய்யப்படுவார்கள். கூட்டுறவு வங்கி பணிக்கான எழுத்துத்தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும், கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: 250 ரூபாய். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.chndrb.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து வரும் பிப்ரவரி 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு சென்னை கூட்டுறவு சங்கத்தின் முழுமையான அறிவிப்பைப் பார்க்கவும்:

Important Links:

Instructions link

Notification Link

117 Post Link: Click Here

203 Post Link: Click Here

admin

Recent Posts

தொழிலாளர் நல வாரியத்தில் அரசு சலுகைகள் என்ன கிடைக்கும் ?

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி,… Read More

2 days ago

Top 5 Electric Scooters: பேட்டரி போனால் கவலை இல்லை.. 8 வருஷம் வாரண்டி தரும் டாப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட… Read More

2 days ago

விவசாயி பயிர்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More

3 days ago

How To Apply For A New Ration Card In Tamil Nadu Eligibility Process

A ration card is an essential government-issued document that allows families to access subsidised food… Read More

4 days ago

புதுமைப் பெண் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு ரூ1000 வரவு வைப்பு | முதலமைச்சர் விஜய் அதிரடி

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, கல்லூரி மாணவ மற்றும் மாணவியருக்கான மாதாந்திர கல்வி… Read More

2 weeks ago

Aadhaar Recruitment 2026 Notification Out Now!

📢 Aadhaar Recruitment 2026 Notification Out Now! CSC e-Governance Services India Ltd மூலம் Aadhaar Supervisor… Read More

3 weeks ago