வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் தமிழகம் உட்பட உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன அதன்பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் கூடிய மாணவர்கள் தேர்வு எழுதமால் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது 10 வகுப்பு பொது தேர்வை பொருத்தவரை ஒரு சில வகுப்புகளுக்கு வந்து தேர்தல் நடைபெற இருந்தது அதோடு முடிந்து அடுத்த கல்வி ஆண்டு கல்லூரி தெரிந்த பிறகு செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் வீட்டிலேயே இருந்து இப்புத்தகம் மூலமாக அளிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இரண்டு பதிவுகளை செய்துள்ளார் அதன்படி வைரஸ் பிரச்சினைகள் முடிந்த பிறகு மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பின் எப்போது பள்ளிகளை திறக்க என்பது குறித்து ஒரு குழு அமைத்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லி இருக்காரு அதேபோல தமிழக அரசைப் பொறுத்தவரையில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின் வழங்கப்பட வேண்டிய புத்தகங்கள் நோட்டுப் புத்தகங்கள் ஷூ சாக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் என்ன பதில் தெரிவித்திருக்கலாம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு கட்டாயமாக்கப்படும் என்றும் மே 3ஆம் தேதி பிறகு முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எழுதப் அதன் தொடர்ச்சியாக சொல்லியிருந்தாரு இந்த நிலையில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பொருத்த மட்டிலும் மொழி படங்களை தவிர்த்து பிற முக்கிய பாடங்களுக்கு மட்டும் வந்து தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அதே போல செய்திகளை வந்து குறைத்தோ அல்லது பாடங்களை வந்து குறைத்தோ தேர்வை நடத்தலாம் என்பது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாகவும் ஒரு தகவல் ஒன்று வெளியாகி இருந்தது இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவரிடம் கேட்டபொழுது தேர்தல் நடத்துவது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.
இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More
AIASL Chennai invites applications for recruitment of 422 Utility Agent – Ramp Driver, Handyman/ Handywoman… Read More
NBCC invites Online applications for the recruitment of 93 Junior Engineer (JE), Sr. Project Executive,… Read More