மத்திய அரசின் Central Institute of Post-Harvest Engineering & Technology நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional-I பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Young Professional-I 07 பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உணவு பாதுகாப்பு அறிவியல் பாடங்களில் இளநிலை / முதுநிலை / பட்டங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்க்கு ரூ.15000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் 25.05.2020 at 11.00 AM அன்று நடைபெற இருக்கிறது.
IMPORTANT LINKS
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More