தமிழக அரசு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு | TN Govt Laundry Staff Recruitment 2020
ADMIN-November 04, 2020
தமிழக அரசு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு | TN Govt Laundry Staff Recruitment 2020 | TAMILNADU GOVT JOBS 2020
பதவியின் பெயர்:
Laundry Staff
Total Vacancy: 14
மாதம் சம்பளம்:
ரூ.15,700/- to ரூ50,000/-
கல்வி தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
BC / BCM / MBC : 18 to 32
OC : 18 to 30
SC / SCA / ST : 18 to 35
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 20-11-2020
NO EXAM | NO FEES | DIRECT JOB
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலைக்கு உங்களது (Resume) பயோ டேட்டா மற்றும் அனைத்து ஆவணங்கள் நகல் இணைத்து அனுப்ப வேண்டும் – Send the Bio-Data to this following address all the necessary documents Xerox Copy’s (like ID Proof, Address Proof, Education Proof)
Address
Head,
Government Rajaji Hospital,
Madurai-625009
APPLICATION FORM FORMAT: CLICK HERE
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More