Advertisement
GOVT JOBS

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம் – 2020

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 05/11/2020 முதல் 30/11/2020 வரை இணையத்தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Chennai Rural Development and Panchayat Executive Office Office Assistant Recruitment 2020
Chennai Rural Development and Panchayat Executive Office Office Assistant Recruitment 2020


Chennai Rural Development and Panchayat Executive Office Office Assistant Recruitment 2020 full Details


பதவியின் பெயர் – அலுவலக உதவியாளர்


பணியின் தன்மை – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படையில் பணிகளை மேற்கொள்வதில் உதவிசெய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல்.


சம்பளம் –ரூ.15,700-5000/- (Level-1) என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்


வயது 01/07/2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்- பொதுப்பிரிவு – 30 வயது,


பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் (BC, BC(M), MBC) – 32 வயது ஆதிதிராவிடர்,

பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை (அனைத்து வகுப்பினர்) – 35 வயது
முன்னாள் இராணுவத்தினர் – ஆதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு – 53 வயது
முன்னாள் இராணுவத்தினர் – ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லாதோர் (Other than SC/ST/BC)- 48 வயதுக்குள்

மொத்தக்காளிப்பணியிடங்கள் – 23 எண்ணிக்கை

கல்வித்தகுதி – 8-ஆம் வகுப்பு

விண்ணப்பங்கள் – இப்பணிக்காக விண்ணப்பங்களை என்ற இணைய தலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


கடைசி நாள் – 30-11-2020


மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யவோ, சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.

மேலும் தேவைப்படின் தேர்வர்களுக்கு எழுத்துத்தேர்வும் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரையை தவறாது படித்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNRD GOV Office Assistant Official Notification and Important Link

TNRD GOV Office Assistant Official Recruitment 2020 Apply Online –_application_form.php


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம் – 2020-CLICK HERE


TNRD Application form for the post of Office Assistant to Edit and Update Link – CLICK HERE

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட அறிவிப்பு

All district website link here

admin

Share
Published by
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

4 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

4 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

4 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

3 weeks ago