Advertisement
GOVT JOBS

தமிழக அரசின் வருவாய் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு

தமிழக அரசின் வருவாய் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கு தேர்வு இல்லை.விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.இந்த வேலைக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு 12.10.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(Revenue Department Recruitment 2020)

அமைப்பு:-வருவாய் துறை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-01
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-12.10.2020

பணிகள்:-
1.அலுவலக உதவியாளர் – 45 காலிபணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:-
இந்த பணிக்கு 18 வயது முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.

சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.15,700/- முதல் 50,000/- வரை வழங்கப்படும். படிகளும் உள்ளன.

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணல் அடிப்படை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும். உங்களின் தேவையான ஆவணங்கள் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டு உள்ள முகவரிக்கு 12.10.2020 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தெரிந்து கொள்ள அறிவிப்பை பாருங்கள்.

Notification and application download

admin

Recent Posts

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

1 day ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

3 weeks ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

2 months ago