Advertisement
GOVT JOBS

நான்கு விதமான தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

TAMILNADU GOVT SCHOOL RECRUITMENT 2020

தமிழக அரசின் கிராமபுற துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை.இந்த வேலைக்கு தேர்வு இல்லை.நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.இதற்கான நேர்காணல் 05.10.2020 ஆகும்.மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவல்கள் கீழே காணலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu Govt School

அமைப்பு:-காந்திய கிராம புற துறை
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-03
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-05.10.2020

பணிகள்:-
1.Technical Assistant & Balwadi Supervisor

வயது வரம்பு:-
மேற்கண்ட பணிக்கு 21 வயது முதல் விண்ணப்பிக்கலாம்.மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Anna university job notification and application

சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.12,500/- வழங்கப்படும்.

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் தகுதிகளை தெரிந்து கொள்ள அறிவிப்பை பாருங்கள்.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு 05.10.2020 அன்றைய தேதியில் நேர்காணல் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு நேரடியாக நேர்காணல் மூலம் நீங்கள் கலந்து கொள்ளலாம்.உங்களின் அசல் ஆவணங்களை எடுத்து கொண்டு செல்ல வேண்டும். மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Notification and application download

admin

Share
Published by
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

6 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

6 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

7 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

4 weeks ago