Advertisement
GOVT JOBS

தமிழக அரசு அங்கன்வாடி மையத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதில் மொத்தம் 400 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்த வேலைக்குத் தேர்வு என்பதே கிடையாது.நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.இந்த வேலைக்கு தபால் மூலமாக தான் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றியும் முழுமையாக காணலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu Govt Schools Recruitment 2020)

SSC ANNUAL PLANNER RELEASE

The Staff Selection Commission (SSC) has released the tentative calendar of examinations to be held during the period (01.10.2019 to 31.03.2021). So Candidates who are preparing for the exams can download the calendar and heavy up your preparation according to the exam schedule. The candidates can download the tentative annual planner from our website now. The candidates can bookmark our page to get the latest updates.

அமைப்பு:-சத்துணவு துறை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-400+
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-30.09.2020

பணிகள்:-
1.அமைப்பாளர்- 158 காலிபணியிடங்கள்
2.சமையல் உதவியாளர் -264 காலிபணியிடங்கள்

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.15,700/- முதல் 50,000/- வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 30.09.2020 அன்றைய தேதிக்குள் உங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.உங்களின் தேவையான ஆவணங்கள் நகல் எடுத்து அதனை இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் இதைப்பற்றி தெரிந்து கொள்ள கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Notification download

Application download

1.அரியலூர் மாவட்டம் அறிவிப்பு

2.சேலம் மாவட்டம் அறிவிப்பு

3.காஞ்சிபுரம் மாவட்டம் அறிவிப்பு

4.திருவாரூர் மாவட்டம் அறிவிப்பு

5. திருச்சிராப்பள்ளி மாவட்ட அறிவிப்பு

admin

Share
Published by
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

6 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

6 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

7 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

4 weeks ago