சென்னை: ஊரடங்கால் கொரோனா குறைகிறது. ஆனால் அதற்காக அதை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது என முதல்வர் ஸ்டாலின் வீடியோ மூலம் மாநில மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வீடியோவில் பேசுகையில் ஊரடங்கால் கொரோனா தொற்று குறைந்து கொண்டே செல்கிறது. ஆனால் அதற்காக ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது. விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
தமிழக ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருட்கள்.. அவை என்னென்ன?.. இன்று முதல் டோக்கன் விநியோகம்!
மக்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் கொரோனா பரவலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம். ஊரடங்கால் குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். 2ஆவது தவணையாக ரூ 2000 நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More