சென்னை: கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டை தாரார்களுக்கு 5 கிலோ கொண்டைக் கடலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தேவையான கொண்டைக் கடலை அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொகுப்பில் இருந்து ஜூலை முதல் 5 மாதங்களுக்கு தலா ஒரு கிலோ கொண்டைக் கடலை வழங்கப்படும் என கூறியுள்ளது.
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More