தமிழக அரசு ரேசன் கடை நியாயவிலை கடைகாரர் விற்பனையாளர் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Ration Shop Recruitment 2022
தமிழக அரசு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Ration Kadai Velaivaippu 2022 | ரேசன் கடை நியாயவிலை கடைகாரர் விற்பனையாளர் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Ration Shop Recruitment 2022 | Ration Kadai Job Vacancy 2022 | Ration Shop Jobs in Tamilnadu 2022 | Ration Kadai Salesman Job 2022 | Ration Shop Recruitment 2022
தமிழக அரசு கூட்டுறவு சங்கம் மூலம் ரேஷன் கடை வேலைவாய்ப்புக்கான காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்கள் :1. விற்பனையாளர் வேலை ( Sales Person Post )
2. கட்டுநர் வேலை ( Packer Post )
காலிபணியிடங்கள் :1. விற்பனையாளர் வேலை ( Sales Person Post ) – 3176 Post
2. கட்டுநர் வேலை ( Packer Post ) – 627 Post
Total No Of Vacancies : 3803
கல்வித் தகுதி :1. விற்பனையாளர் வேலை ( Sales Person Post ) – 12th Pass
2. கட்டுநர் வேலை ( Packer Post ) – 10th Pass
வயது வரம்பு :BC,BCM,MBC,DNC,SC,ST : 18 to NO AGE LIMIT (வயது வரம்பு கிடையாது)
OC : 18 to 30Selection Process :மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும்.
இந்த வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:1. தமிழகம் முழுவதும் ஆண்கள் / பெண்கள் அனைவருமே விண்ணப்பிக்கலாம், அனால் வேலை அறிவிக்கப்பட்ட சொந்த மாவட்டத்தில் உள்ளவர்களுக்கே இந்த வேலை கிடைக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் குறிப்பிட தக்கது.
How to Apply :இந்த வேலைக்கான அப்ளிகேசன் பாரம் இணையத்தில் டவுண்லோடு செய்து அதை நிரப்பி தேவயான ஆவணங்கள் இணைத்து தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,803 பணியிடங்களை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் விரைவில் நிரப்ப நடவடிக்கை: கூட்டுறவு சங்க பதிவாளர் தகவல்
ரேஷன் கடை வேலைக்கான காலிபணியிடங்களை நிரப்ப அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது, இந்த வேலைக்கான அதிகார பூர்வ அறிவிப்பு வந்த பிறகு அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் – Upcoming Ration Kadai Jobs 2022
ரேஷன் கடை வேலை தொடர்பாக வெளியான Press Clips :
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More