Advertisement
Categories: Uncategorized

தமிழக அரசு ரேசன் கடை நியாயவிலை கடைகாரர் விற்பனையாளர் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Ration Shop Recruitment 2022

தமிழக அரசு ரேசன் கடை நியாயவிலை கடைகாரர் விற்பனையாளர் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Ration Shop Recruitment 2022

தமிழக​ அரசு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Ration Kadai Velaivaippu 2022 | ரேசன் கடை  நியாயவிலை கடைகாரர்  விற்பனையாளர் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Ration Shop Recruitment 2022 | Ration Kadai Job Vacancy 2022 | Ration Shop Jobs in Tamilnadu 2022 | Ration Kadai Salesman Job 2022 | Ration Shop Recruitment 2022

தமிழக அரசு கூட்டுறவு சங்கம் மூலம் ரேஷன் கடை வேலைவாய்ப்புக்கான​ காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்கள் :1. விற்பனையாளர் வேலை ( Sales Person Post )
2. கட்டுநர் வேலை ( Packer Post )
காலிபணியிடங்கள் :1. விற்பனையாளர் வேலை ( Sales Person Post ) – 3176 Post
2. கட்டுநர் வேலை ( Packer Post ) – 627 Post
Total No Of Vacancies : 3803

கல்வித் தகுதி :1. விற்பனையாளர் வேலை ( Sales Person Post ) – 12th Pass
2. கட்டுநர் வேலை ( Packer Post ) – 10th Pass
வயது வரம்பு :BC,BCM,MBC,DNC,SC,ST : 18 to NO AGE LIMIT (வயது வரம்பு கிடையாது)
OC : 18 to 30Selection Process :மாவட்ட​ வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும்.

இந்த​ வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:1. தமிழகம் முழுவதும் ஆண்கள் / பெண்கள் அனைவருமே விண்ணப்பிக்கலாம், அனால் வேலை அறிவிக்கப்பட்ட​ சொந்த​ மாவட்டத்தில் உள்ளவர்களுக்கே இந்த​ வேலை கிடைக்க​ முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் குறிப்பிட​ தக்கது.
How to Apply :இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் இணையத்தில் டவுண்லோடு செய்து அதை நிரப்பி தேவயான​ ஆவணங்கள் இணைத்து தபால் மூலமாக​ விண்ணப்பிக்கலாம்.

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,803 பணியிடங்களை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் விரைவில் நிரப்ப நடவடிக்கை: கூட்டுறவு சங்க பதிவாளர் தகவல்
ரேஷன் கடை வேலைக்கான​ காலிபணியிடங்களை நிரப்ப அதிகார​ பூர்வ​ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது, இந்த​ வேலைக்கான அதிகார​ பூர்வ​ அறிவிப்பு வந்த​ பிறகு அனைவரும் இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்கலாம் – Upcoming Ration Kadai Jobs 2022
ரேஷன் கடை வேலை தொடர்பாக​ வெளியான​ Press Clips :

admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

4 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

4 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

4 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

3 weeks ago