தமிழக அரசின் காவல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதை பற்றிய முழுமையான தகவல்களை கீழே காணலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(TNUSRB Latest Recruitment 2020)
அமைப்பு:-தமிழக காவல்துறை
வகை:-தமிழக அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-10906
பணியின் வகைகள்:-03
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன்
கடைசி நாள்:-26.10.2020
பணிகள்:-
1.காவல் துறை
2.சிறை துறை
3.தீயணைப்பு துறை
4.சீரமைப்பு துறை
போன்ற பல துறைகளில் 10906 காலிபணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 24 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:-ச்
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.18,200/- முதல் 52,000/- வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு படித்து இருந்தால் போதும்.மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்ப கட்டணம் ரூ.130/- செலுத்த வேண்டும்.26.09.2020 அன்றைய தேதி முதல் விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம்.
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More