Advertisement

தமிழக சட்டசபையில் முக்கியமான தீர்மானங்கள்

  1. நீட் தேர்வை ரத்து செய்ய புதிய சட்ட முன் வடிவு கொண்டு வரப்படும்.
  2. 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  3. வேளாண்மையில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
  4. சிங்காரச் சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.
  5. நிலத்தடி நீரை பாதுகாக்க புதிய சட்டம் அமல்படுத்தப்படும்
  6. தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை.
  7. கொரானா தொற்று குறைந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
  8. தமிழகம் முழுவதும் மீண்டும் உழவர் சந்தைகளுக்கு புதிய பொலிவுடன் கொண்டுவரப்படும்.
  9. நிதிநிலை குறித்து ஜூலையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
  10. பெரிய நகரங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய துணை நகரங்கள் உருவாக்கப்படும்.

என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்

admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

2 weeks ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

2 weeks ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

2 weeks ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

1 month ago