Advertisement
GOVT JOBS

தமிழக சுகாதாரத்துறை மற்றும் தினகரன் நாளிதழில் சூப்பரான வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் சுகாதார துறை மூலமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் ஏதும் கிடையாது.வீடியோ கால் மூலமாக நேர்காணல் செய்யப்பட்டு மற்றும் ஒருசில தேர்வுகளின் அடிப்படையில் இந்த வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.இதற்கான பணியிடம் நமது தமிழ்நாட்டிலேயே இருக்கும் மொத்தம் ஐந்து விதமான பணிகள் மற்றும் காலி பணியிடங்கள் உள்ளன.இந்த வேலைக்கு ஈமெயில் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்களை கீழே காணலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu NIRT Notification 2020)

தமிழக ரயில்வேயில் 1000 காலிப்பணியிடங்கள்

தகுதி 10 12 ஐடிஐ முடித்தவர்களுக்கு ஒரு சூப்பரான வேலைவாய்ப்பு

மேலும் தகவலுக்கு: CLICK HERE

அமைப்பு:-சுகாதார துறை
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-05
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-ஈமெயில்
கடைசி நாள்:-08.09.2020
பணியிடம்:-தமிழ்நாடு

பணிகள்:-
1.Consultant
2.Section Officer
3.Assistant
4.Data entry Operator
5.Multi Tasking Staff

கல்வித்தகுதி:-
மேற்கண்ட பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது:-
இந்த வேலைக்கு 18 முதல் 30 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.

சம்பளம்:-
மேற்கண்ட பணிகளுக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும். அதாவது ரூ.18,000/- முதல் 45,000/- வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:-
மேற்கண்ட சில பணிகளுக்கு வீடியோ கால் நேர்காணல் மற்றும் சில தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஈமெயில் மூலம் அனுப்ப வேண்டும். அதற்கான முகவரி அறிவிப்பில் உள்ளது.

Notification download

Application download

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

1 week ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago