தமிழக அஞ்சல் துறையில் Gramin dak sevaks பணிக்கு 3,162 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூபாய் 10,000 முதல் 14,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடம் தமிழகம் முழுவதும் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி விண்ணப்பிக்கலாம். பெரும்பாலும் அதே மாவட்டத்தில் அவர்களுக்கு பணி கிடைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30. மேலும் விரிவான விவரங்களுக்கு appost. In என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.
முக்கியமான இணைப்புகள்:
Tamil Nadu Postal Circle Official Notification Details
Tamil Nadu Postal Circle Apply Online
Tamil Nadu Postal Circle Official Website
Keywords: tamilnadu post office recruitment 2020,tamilnadu post office job 2020,tn postal circle recruitment 2020,tamilnadu post office 2020,tamilnadu post office 3162 job,tamilnadu post office jobs 2020,tn post office recruitment,latest post office jobs in tamilnadu,tn post office recruitment 2019,mts post ofice jobs in tamilnadu,tamilnadu government jobs 2020,post office recruitment 2019 tamilnadu,tamilnadu jobs 2020,tamilnadu mts recruitment 2020,recruitment 2020 in tamil,tamilnadu post office job
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More