Advertisement
GOVT JOBS

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 900 முதுநிலை ஆசிரியர்கள் இடங்கள் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 900 முதுநிலை ஆசிரியர்கள் இடங்கள் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க அரசாணை வெளியிட்டு.

பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை செயலாளர் ராஜ்குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணை


தமிழகத்தில் 2012 – 2013 ம் கல்வியாண்டில் 100 அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தி அறிவிக்கப்பட்டன அந்த பணிகளில் தமிழ் ஆங்கிலம் கணிதம் இயற்பியல் வேதியியல் உயிரியல் வரலாறு பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய ஒன்பது பாடங்களில் ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 900 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. கடந்த 1 1 2019 அன்று இந்த பணியிடங்களுக்கு ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில் அதை கடந்த 31 12 2019 அன்புடன் முடிவடைந்ததை அடுத்து அந்த இடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது அதன்படி 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 1 1 2020 முதல் 31 12 2022 வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணி இடங்களுக்கான தொடர் நீட்டிப்பு குறித்த நீதித்துறையின் மறு ஆய்வில் முடிவு எடுக்கும் வரை இதில் எது முந்தையோர் அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்க அரசாணை வெளியீடு.

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

2 weeks ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago