கொரேனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவு கொடுக்கப்படுகிறது.
காலை 7 மணிக்கு இஞ்சி மற்றும் எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கின்றனர்.
காலை 8.30 மணிக்கு இரண்டு இட்லி சாம்பார் வெங்காய சட்னி சம்பா ரவை கோதுமை உப்புமா அல்லது கிச்சடி இரண்டு வேக வைத்த முட்டை மற்றும் பால்.
காலை 10.30 மணிக்கு சாத்துக்குடி ஜூஸ்
மதியம் 12 மணிக்கு வெள்ளரிக்காய் சாலட் மற்றும் இஞ்சி மற்றும் எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தருகின்றனர்.
1.30 மணிக்கு 2 சப்பாத்தியுடன் புதினா சாதம் அல்லது வெஜிடபிள் சாதம் வேகவைத்த காய்கறிகள் கீரை மிளகு ரசம் உடைத்த கடலை.
மாலை 3 மணிக்கு மிளகு மஞ்சள் உப்பு சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை.
மாலை 5 மணிக்கு பருப்பு சுண்டல்
இரவு 7 மணிக்கு இரண்டு சப்பாத்தி சம்பா ரவை அல்லது கிச்சடி வெஜிடபிள் குருமா வெங்காயச் சட்னி பால்
இரவு 9 மணிக்கு இஞ்சி மற்றும் எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தருகின்றனர்.
இரவு 11 மணிக்கு மிளகு மற்றும் மஞ்சளுடன் உப்பு சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீர் வழங்கப்படுகிறது
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More