Advertisement
GOVT JOBS

தமிழ்நாடு அஞ்சல்துறை வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு 30, 000 க்கும் மேற்பட்ட காலியிடம்

TN அஞ்சல் துறை வேலைவாய்ப்பு  2020 அறிவிப்பு . 30, 000 க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான மல்டி டாஸ்கிங் ஊழியர்களுக்கான (எம்.டி.எஸ்) வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக அஞ்சல் வட்டம் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 2020 பிப்ரவரி 17 அல்லது அதற்கு முன்னர் இணைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு தபால் வட்டம் எம்.டி.எஸ்ஸிற்கான தேர்வு 15 மார்ச் 2020 அன்று நடைபெற உள்ளது. கடைசி தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் வந்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.

முக்கிய இணைப்புகள்

தமிழ்நாடு அஞ்சல்துறை அதிகாரபூர்வ இணைதளம் 


தமிழ்நாடு அஞ்சல்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய – Click here



வாரியத்தின் பெயர் தமிழ்நாடு அஞ்சல் வட்டம்வேலைவாய்ப்பு பெயர் மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (எம்.டி.எஸ்)காலியிடங்களின் 30000+
விண்ணப்பிக்க
கடைசி தேதி 17-02-2020
தேர்வு தேதி15-03-2020
வேலைவாய்ப்பு அறிவிப்பு 02-03-2020
கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும்.

admin

Recent Posts

விவசாயி பயிர்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More

12 hours ago

How To Apply For A New Ration Card In Tamil Nadu Eligibility Process

A ration card is an essential government-issued document that allows families to access subsidised food… Read More

1 day ago

புதுமைப் பெண் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு ரூ1000 வரவு வைப்பு | முதலமைச்சர் விஜய் அதிரடி

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, கல்லூரி மாணவ மற்றும் மாணவியருக்கான மாதாந்திர கல்வி… Read More

2 weeks ago

Aadhaar Recruitment 2026 Notification Out Now!

📢 Aadhaar Recruitment 2026 Notification Out Now! CSC e-Governance Services India Ltd மூலம் Aadhaar Supervisor… Read More

3 weeks ago

Thalapathy Vijay’s Final Film Jana Nayagan Set for May 8

Although the full movie leaked online a few days ago, potentially impacting box office earnings,… Read More

4 weeks ago

Assam HS Class 12 Result 2026 Declared: Check Scores, Marksheet Via

NDTV Through the NDTV result checker, students can quickly access their scores with their roll… Read More

4 weeks ago