தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசில் காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகளில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
சமையலர்
துப்புரவுப்பணியாளர்
காலியிடங்கள்
சமையலர் – 38
ஆண்கள் – 21
பெண்கள் – 17
துப்புரவுப் பணியாளர் – 4
சம்பளம்
ரூ.15,700 – 50,000 வரை + பிற படிகள்
வயது வரம்பு
18 முதல் 35 வயது வரை
கல்வித்தகுதி
தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாக பெற்று போதிய ஆவணங்களுடன் அதே அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
10.02.2020
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More