Advertisement
GOVT JOBS

தமிழக அரசின் மூன்று விதமான வேலை வாய்ப்பு செய்திகள் உள்ளன

1. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒப்பந்த பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரைஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள கம்பியாள் தொழிற் பிரிவுக்கு ஒப்பந்த பயிற்றுநர் பணியிடத்துக்கு தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரைஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாதம் ரூ. 10 ஆயிரம் ஊதியத்தில் கம்பியாள் ஒப்பந்த பயிற்றுநர் பணியிடத்துக்குத் தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பைச் சேர்ந்த முன்னுரிமை அற்றவர்கள், முறையான பள்ளிப்படிப்பில் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் இரண்டாண்டு கம்பியாள் தொழிற் பிரிவில், கம்பியாள் பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் கல்வி தகுதிக்கு 3 வருட முன் அனுபவமும், தேசிய தொழிற் பழகுநர் கல்வி தகுதிக்கு 2 ஆண்டு முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

2020  ஜனவரி 1ஆம் தேதி அன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிக பட்சம் 35 வயது நிறைவடையாமல் இருக்க வேண்டும். தகுதியான நபர்கள் சுய விவரம் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் கல்வித்தகுதி, வயது, ஜாதி மற்றும் உரிய சான்றிதழ் நகல்களுடன் சுய முகவரியிட்ட அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட உறையுடன் வருகிற பிப்ரவரி 5 அன்று மாலை 5 மணிக்குள்

விண்ணப்பங்கள் தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுடைய நபர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் என்றார்.

2. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் கீழ்க்காணும் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

3. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக கல்வித் தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விருதுநகர் பால் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

The General Manager, Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd., Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O), Srivilliputtur – 626125.

admin

Share
Published by
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

6 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

6 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

7 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

4 weeks ago