ந.க.எண் : 29543/2019/தி 1
நாள் : 08.03.2020
மறுஅறிவிப்பு நாள் : 08.06.2020
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அரசு தலைப்பின் கீழ் ஊதியம் பெறும் பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் வேலை
சம்பளம் : ரூ .15700 – 50000
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு :
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் , பிற்படுத்தப்பட்டோர் : 18-32
ஆதி திராவிடர் / பழங்குடியினர் : 18-35
பொது பிரிவினர் : 18-30
காலியிடங்கள் : 07
எப்படி விண்ணப்பிப்பது ?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை www.salem.nic .in என்ற இணையதளத்திற்கு
சென்று இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தனை பதிவிறக்கம் செய்து தகுதியும்
விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய சான்றுதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் அலுவலகத்திற்கு சென்று நேரில் சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி ),
அறை எண் : 210 , 2-வது தளம் , மாவட்ட ஆட்சியரகம்,
சேலம் – 636 001.
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 17.06.2020
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்மான இணையதளமான www.salem.nic.in பார்க்கவும்
Official Notification Click here
இரவு காவலர் பணிக்கான
Official Notification and Application form click here
ஈப்போ ஓட்டுனர்
Official Notification and Application form click
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More
AIASL Chennai invites applications for recruitment of 422 Utility Agent – Ramp Driver, Handyman/ Handywoman… Read More
NBCC invites Online applications for the recruitment of 93 Junior Engineer (JE), Sr. Project Executive,… Read More
ECIL invites Online applications for the recruitment of 30 Graduate Engineer Trainee (GET) Posts. This… Read More