Advertisement
GOVT JOBS

தேசிய பெண்கள் ஆணைய வேலை வாய்ப்பு 2020 !!!!

தேசிய பெண்கள் ஆணைய வேலை வாய்ப்பு 2020 !!!!

Sr. Research Officer, Private Secretary, Assistant Law Officer, Research Officer, Consultants மற்றும் Special Rapporteur பதவிக்கான காலியிட அறிவிப்பை தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தார்கள் வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர்தேசிய பெண்கள் ஆணையம்
பணிகள்Sr. Research Officer, Private Secretary, Assistant Law Officer, Research Officer, Consultants மற்றும் Special Rapporteur
மொத்த பணியிடங்கள்9 +
மாத ஊதியம்ரூ.67,700- 2, 08,700
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.06.2020

காலிப்பணியிடங்கள்:

Sr. Research Officer, Private Secretary, Assistant Law Officer, Research Officer, Consultants மற்றும் Special Rapporteur பதவிக்கு 9+ பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது அதிகபட்சம் 56 லிருந்து 63 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

  • RESEARCH OFFICER – Post Graduate degree
  • ASSISTANT LAW OFFICER- Law Degree
  • PRIVATE SECRETARY –  Degree
  • RESEARCH OFFICER – Master degree
  • CONSULTANTS – Master Degree

மாத சம்பளம்:

  • RESEARCH OFFICER – ரூ. 67,700- 2, 08,700/-
  • ASSISTANT LAW OFFICER- ரூ. 9300-34800 +GP 4800/–
  • PRIVATE SECRETARY – ரூ.9300-34800 +GP 4800/–
  • RESEARCH OFFICER -ரூ. 9300-34800 +GP 4800/–
  • CONSULTANTS – ரூ.40000

விண்ணப்பிக்கும் முறை:

NCW பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 12.06.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Official Site

admin

Share
Published by
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

6 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

6 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

6 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

4 weeks ago