தமிழ்நாடு அரசு – சமூகப் பாதுகாப்புத்துறை, ‘ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்” (Integrated Child Protection Scheme) கீழ் இயங்கி வரும் ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு” (District Child Protection Unit) அலகிற்கு முற்றிலும் தற்காலிகமாக, ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பதவிகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
78/ஏ, நாமக்கல்-637 001” என்ற முகவரிக்கு 29.02.2020-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More