Advertisement
GOVT JOBS

தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபிசில் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபிசில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் இல்லை.இதற்கு தேர்வு இல்லை.நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.19 க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில் மொத்தம் 11 விதமான பணிகள் உள்ளன.இந்த வேலைக்கு 15.08.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதில் உள்ள பணிகளை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(Town panchayat office recruitment 2020)

அமைப்பு:-பஞ்சாயத்து ஆபிசில் வேலை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-60
பணியின் வகைகள்:-11
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-15.08.2020

பணிகள்:-
1.அலுவலக உதவியாளர்
2.ஓட்டுநர்
3.இரவு காவலர்
4.தண்ணீர் விடுபவர்
5.பேருந்து காவலர்
போன்ற 11 விதமான பணிகள் உள்ளன.

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.15,800/- முதல் 50,000/- வரை வழங்கப்படும்.

வயது:-
மேற்கண்ட பணிகளுக்கு 18 வயது முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.

தேர்வு செய்யும் முறை:-
நேர்காணலின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் 15.08.2020 ஆகும்.இதற்கான முகவரி அறிவிப்பில் உள்ளது.

1.சிவகங்கை அறிவிப்பு

Notification download

Application download

admin

Share
Published by
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

4 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

4 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

4 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

3 weeks ago