Advertisement
Categories: Uncategorized

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்க அரசின் ஆரம்ப சுகாதார நிலையம் உதவியாளர் பணி

Important Links

Notification Link: Click Here

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறை சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர்
District Programme Co ordinator
District PPM Co ordinator
Senior TB Lab Supervisor


காலியிடங்களின் எண்ணிக்கை
District Programme Co ordinator – 2
District PPM Co ordinator – 2
Senior TB Lab Supervisor – 1

கல்வித்தகுதி
District Programme Co ordinator
MBA/PG Diploma in Management
District PPM Co ordinator


Post Graduate Degree in any Discipline
Senior TB Lab Supervisor
Bachelor’s Degree in Science
DMLT course 

சம்பளம்
District Programme Co ordinator – 20,000/-
District PPM Co ordinator – 19,000/-
Senior TB Lab Supervisor – 15,000/-

பணியின் தன்மை
தற்காலிகம்


விண்ணப்பிக்கும் முறை
Offline

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
The Programme Officer – NTEPDistrict TB Centre26,

Puliyanthope High Road

Puliyanthope

Chennai – 600 012  
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி


04.03.2020

முக்கிய இணைப்புகள்

Download Notification

Download Application form


admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

1 week ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago