Advertisement

தமிழ்நாடு அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் வேலைவாய்ப்பு

உதவியாளர் பணிக்கான இரண்டு விதமான பதவிக்கான வேலைவாய்ப்பு நோட்டிபிகேஷன் கொடுத்திருக்காங்க மே 5ம் தேதி லாஸ்ட் டேட்

notification and application form: click here

தமிழக அரசு ஊரக வளர்ச்சி ஒன்றிய துறையில் வேலைவாய்ப்பு

Notification link : Click Here

Application form : Click Here

Full detail: தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் தறை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரவு காவலர் பணியிடங்கள் ஓபன் பண்ணி இருக்காங்க இதுக்கு கல்வி தகுதியாக எட்டாவது பாஸ் பண்ணா போதும்

தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்த வேலைவாய்ப்பு உதவி பொறியாளர் சுற்றுசூழல் ஆராய்ச்சியாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் உள்ளிட்ட பல பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது இதில் மொத்தம் 242 காலி பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வேலைக்கு கணினி அடிப்படை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23/04/2020 இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


நிறுவனம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

பணிகள்: உதவி பொறியாளர்/ சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்/இளநிலை உதவியாளர்/தட்டச்சர் உள்ளிட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது

பணியிடம்: தமிழ்நாடு

வயது வரம்பு:-

பொது – 18 முதல் 30 வரை 

BC/MBC/DNC/SC/ST – 18 முதல் 35 வரை

கல்வித் தகுதி:-

Bachelors Degree/Masters Degree/Engineering Degree 

காலி பணியிடங்களின் விவரம்:-

1. உதவி பொறியாளர்-78 காலிப்பணியிடங்கள்

2. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்-70 காலிப்பணியிடங்கள்

3. இளநிலை உதவியாளர்-38 காலிப்பணியிடங்கள்

4. தட்டச்சர்-56 காலிப்பணியிடங்கள்

சம்பள விவரம்:-

1. உதவி பொறியாளர்{ரூ. 37,700 – 1,19,500/-}

2. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்{ரூ. 37,700 – 1,19,500/-}

3. இளநிலை உதவியாளர்{ரூ. 19,500 – 62,000/-}

4. தட்டச்சர்[ரூ. 19,500 – 62,000/}

தேர்ந்தெடுக்கும் முறை:

கணினி அடிப்படை தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:-

ஆன்லைன்

IMPORTANT LINKS

NOTIFICATION : DOWNLOAD

ONLINE APPLICATION : Click here

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

1 week ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago