TNSACS Recruitment 2020 | தமிழக அரசு மாநில கட்டுப்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு 2020 | No Exam | No Fees | Direct Job
இந்த வேலைக்கு மூன்று விதமான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்கள்:
1. Project Manager Post
2. Accounts Officer Post
3. Counsellor Post
காலிபணியிடங்கள் விவரங்கள்:
1. Project Manager Post – 2 காலிபணியிடங்கள்
2. Accounts Officer Post – 2 காலிபணியிடங்கள்
3. Counsellor Post – 2 காலிபணியிடங்கள்
மொத்தம் இந்த மூன்று பதவிக்கான வேலைவாய்ப்புக்களுக்கும் ஆறு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கிடையாது
கட்டணம் கிடையாது
நேர்காணல் இண்டர்வுயூ மூலம் நேரடி பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
இந்த வேலைக்கு வயது வரம்பு இனசுழற்ச்சி கிடையாது – அனைத்து வகுப்பு பிரிவை சேர்ந்த ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
மாதம் சம்பளம்:
1. Project Manager Post – Rs.15,000/- + Travel Cost
2. Accounts Officer Post – Rs.12,000/- + Travel Cost
3. Counsellor Post – Rs.12,000/- + Travel Cost
How to Apply:
இந்த வேலைக்கு தகுதியானவர்கள் நேரில் இண்டர்வியூ செல்ல வேண்டும்.
கல்வி தகுதி:
1. Project Manager PostPost Graduation – Any Discipline Social Science
2. Accounts Officer Post
Under Graduation – Mathematics | Economics | Statistics | Commerce
3. Counsellor PostPost Graduation – Physiology | Social Work
விண்ணப்பிக்கும் முறை:Send the Resume to following address or email – dapcumdu2020@gmail.com
VenueProject Director,DAPCU TI FSW & TG Projects,84 F/1,Thiruvalluvar Street,Pasumpon Nagar,Pazhanganatham,Madurai-625003
இந்த வேலைக்கு இண்டர்வியூக்கு நேரில் செல்ல வேண்டிய தேதி: 29-10-2020 at 10 AM | The Walk-IN dated on 29-10-2020 at 10 AM
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More