TNUHDB recruitment 2022 for various posts apply soon: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.04.2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Urban Planner /Town Planning Specialist
காலியிடங்களின் எண்ணிக்கை – 2
கல்வித் தகுதி : Degree in Urban Planning or Regional Planning or Geography. மற்றும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
Capacity building/Institutional Strengthening Specialist
காலியிடங்களின் எண்ணிக்கை – 2
கல்வித் தகுதி : Degree or Diploma in the development sector. மற்றும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.https://2b2a3572a261b50483ec3519c9995716.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html?n=0
MIS Specialist
காலியிடங்களின் எண்ணிக்கை – 5
கல்வித் தகுதி : Degree or Diploma in Computer Science/Electronics or MCA/PGDCA. மற்றும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
Social Development Specialist
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : Degree or Diploma in Social Sciences. மற்றும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
Information, Education and Communication (IEC) Specialist
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : Graduate/Diploma in Mass Communication/ Public relations/Journalism/Social Work/Development. மற்றும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.25,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.tnscb.org/wp-content/uploads/2022/04/TNUHDB_HFA_Notification_2022.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி : The Executive Engineer, (HFA Cell) Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB), 5, Kamarajar Salai, Chennai – 600 005
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.04.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.tnscb.org/wp-content/uploads/2022/04/TNUHDB_HFA_Notification_2022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More
நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More