Advertisement
Categories: GOVT JOBS

தமிழ்நாடு கால்நடைத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடைத் துறையில் வேலைவாய்ப்பு

கால்நடை துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிடங்கள் :

 
ஆய்வக உடனாள் -2

 
அலுவலக உதவியாளர் -5

 
கல்வித் தகுதி :

 
8th,10th

 
வயது :

 
Up to 35 years

 
சம்பளம் :

 
Rs.15,900/- – Rs.50,000/-


 
தேர்வு செய்யும் முறை :

 
Direct interview


 
வேலை இடம்:

 
திருப்பூர்

 
முக்கிய தேதிகள் :

 
கடைசி நாள் : 10-02-2020.

 
விண்ணப்பிக்கும் முறை :
 




Offline
 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
 

மண்டல இணை இயக்குனர் ,
கால்நடை பராமரிப்புத் துறை ,
4/583,வீரபாண்டிப்பிரிவு ,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641605.
 

இதர தகுதிகள் :
 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Important Links

ALL DISTRICT WEBSITE LINK: CLICK HERE

Download Notification

Application Form 1

Application From 2




admin

Share
Published by
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

6 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

6 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

6 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

4 weeks ago