Advertisement
Categories: Uncategorized

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை வாய்ப்பு

TNPSC ROAD INSPECTOR JOB NOTIFICATION

காலியிட விவரங்கள் :

*பில் கிளார்க் – 150

*உதவியாளர் – 150

*வாட்ச்மேன் – 150

*மொத்தம் – 450

கல்வித் தகுதி :

*பில் கிளார்க் – பொறியியல்/ விவசாயத்தில் பட்டம்

*உதவியாளர் – 12ம் வகுப்பு

*வாட்ச்மேன் – 8ம் வகுப்பு 

வயது வரம்பு : 

மூன்று பணிகளுக்கும் அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு முறை : 

*எழுத்துத் தேர்வு

*நேரடி நேர்காணல்

எவ்வாறு விண்ணப்பிப்பது? : 

விண்ணப்பதாரர்கள் http://www.TNCSC Madurai.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் படிக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் இருக்கின்றதா ? என்பதை சரி பார்க்கவும். விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சரியாக நிரப்பி, வேலைவாய்ப்பு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன், எண்:10 குருவிகாரன் சாலை, அண்ணாநகர், மதுரை-625020.

admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

4 weeks ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

1 month ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

1 month ago