சென்னை ஏப்ரல் 30: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் 2021-22 காலாண்டில் நிரப்படவேண்டிய உதவியாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. இதன் காரணமாக மாவட்ட வாரியாக உள்ள காலிப்பணியிடங்களை சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் / துணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பிய சுற்றரிக்கை:
தமிழக அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள உதவியாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – 3 பதவிகளுக்கான நேரடி நியமனம் காலிப்பாணியிட மதிப்பீட்டை தயார் செய்ய வேண்டியுள்ளது.
எனவே இதை கருத்தில் கொண்டு 15.03.2021 முதல் 15.03.2022
அவ்வாறு மாவட்ட கல்வி அலுவலரிடமிருந்து பெறப்படும் விவரங்களுடன் முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களது நியமன அலகில் உள்ள மாவட்ட அளவில் தொகுப்பு பட்டியலை தயாரித்து பள்ளி கல்வி இணை இயக்குனருக்கு ( பணியாளர் தொகுதி ) மின் அஞ்சல் மூலம் குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்ன அறிக்கை விடப்பட்டுள்ளது.
அவ்வாறு பெறப்பட்ட காலிப்பணியிடங்களின் பட்டியலை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டு தகுதியானவர்களுக்கு வேலை வழங்கபடும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.
kalviseithi velaivaippu in tamil trb latest news tamil tn govt jobs 2021 tamil nadu government jobs 2021
the last year
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More