Advertisement
Categories: Uncategorized

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் 2021-22 காலாண்டில் நிரப்படவேண்டிய உதவியாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற காலிப்பணியிடங்கள்

சென்னை ஏப்ரல் 30: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில்  2021-22 காலாண்டில் நிரப்படவேண்டிய  உதவியாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. இதன் காரணமாக மாவட்ட வாரியாக உள்ள காலிப்பணியிடங்களை சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் / துணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பிய சுற்றரிக்கை:

kalviseithi velaivaippu in tamil

தமிழக அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள  உதவியாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – 3 பதவிகளுக்கான நேரடி நியமனம் காலிப்பாணியிட மதிப்பீட்டை தயார் செய்ய வேண்டியுள்ளது.


எனவே இதை கருத்தில் கொண்டு 15.03.2021 முதல் 15.03.2022

Tamil Nadu Govt Jobs 2021

அவ்வாறு மாவட்ட  கல்வி அலுவலரிடமிருந்து பெறப்படும் விவரங்களுடன் முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களது நியமன அலகில் உள்ள மாவட்ட அளவில் தொகுப்பு பட்டியலை தயாரித்து பள்ளி கல்வி இணை இயக்குனருக்கு ( பணியாளர் தொகுதி ) மின் அஞ்சல் மூலம் குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்ன அறிக்கை விடப்பட்டுள்ளது. 

​

அவ்வாறு பெறப்பட்ட காலிப்பணியிடங்களின் பட்டியலை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டு தகுதியானவர்களுக்கு வேலை வழங்கபடும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.

kalviseithi velaivaippu in tamil trb latest news tamil tn govt jobs 2021 tamil nadu government jobs 2021

the last year 

TN education department news

Download

admin

Recent Posts

சென்னை வரதராஜபுரத்தில் மலிவு விலையில் 2 BHK பிளாட் வங்கி ஏலம்! முழு விவரங்கள்

2 BHK பிளாட் : சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் நீண்ட நாள் கனவு.… Read More

1 week ago

SBI SARFAESI வங்கி ஏலம்: திருவள்ளூர் பெருமாள்பட்டில் வெறும் ₹23 லட்சத்தில் 2 BHK தனி வீடு விற்பனைக்கு!

SBI Bank Auction House சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்தமாக ஒரு தனி வீடு வாங்க வேண்டும் என்பது… Read More

2 weeks ago

Individual house sale: SBI E-Auction Property in St. Thomas Mount, Chennai – 6 BHK Individual House for ₹53.50 Lakhs

individual house sale: Looking for a residential property in Chennai through a bank auction? The… Read More

2 weeks ago

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

4 months ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

4 months ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

4 months ago