தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்தி வெளியீடு
மின் நுகர்வோரின் கவனத்திற்கு
கோவிட் 19 பரவுதல் 24 3 2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல் படுத்தி அதன் காரணமாக மின் நுகர்வோரின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மின் பயனாளர்களின் 25.03.2020 முதல் 14. 04. 2020 வரையில் இருக்குமாயின் அதற்கான தாமத கட்டணம் மற்றும் மின் இணைப்பு கட்டணமின்றி 14 -04- 2020 வரை கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது.
தற்போது தமிழ்நாடு அரசு 30 .04. 2020 வரையிலான காலத்தில் காண ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 30.04.2020 பிறகு மின் கட்டணம் செலுத்த வரும் நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அறிவிப்புகள் வருமாறு:
வீட்டு மின் நுகர்வோர் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான கேடு 30.04. 2020 வரை இருக்குமாயின் அதற்கான தொகையினை 06.05. 2020 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2009 ஆகிய மாதங்களில் 22 .03. 2020 முதல் 30.04.2020 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய வீட்டு மின் நுகர்வோர் அதற்கான முந்தைய மாத கணக்கீட்டை பட்டியல்படி மின் கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு செலுத்திய மின் கட்டணம் பின்வரும் மாத கணக்கிட்டு மின் கட்டணத்தில் சரிகட்டல் செய்யப்படும். என தெரிவிக்கப்படுகிறது (அதாவது ஜனவரி பிப்ரவரி மார்ச் ஆகிய மாதங்களில் செலுத்திய தொகையை மார்ச்-ஏப்ரல் மின் கட்டணம் செலுத்தலாம்)
மேலும் ஏற்கனவே பயனீட்டாளர்களுக்கு வழங்கியுள்ள இணையதள வழி மூலம் வலைதள வங்கியில் கைபேசி வங்கிகளில் பேமென்ட் கேட்வே பிபிஎஸ் முதலிய வழிகள் மூலம் பணம் செலுத்தி மின்கட்டணம் கவுண்டர்கள் வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தாழ்வான தமிழ்நாடு மின்சார வாரியம் பகிர்மான கழகம் கேட்டுக் கொள்கிறது.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More