தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஆனது துறைத்தேர்விற்கான அறிவிப்பை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவானது அக்டோபர் 1 முதல் 31 வரை நடைமுறை உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்பின் படி, இந்த தேர்வு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
மே மாதத்திற்கான தேர்வுகள் கொரோனா தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட காரணத்தால், இந்த தேர்வுக்கள் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. எனவே தகுதியானவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வாரியத்தின் பெயர் | TNEB |
தேர்வின் பெயர் | Departmental Test November |
மொத்த பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.10.2021 |
TANGEDCO / TANTRANSCO இன் ஊழியர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
துறை தேர்வின் மூலம் Technicial Officer, Accounts Officer, Internal Audit Officer, Subordainat Officer பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு எழுத உள்ள பணியாளர்கள் Rs.500/- + Rs.90/- (18% GST) தேர்வு கட்டணம் ஆக செலுத்த வேண்டும். 03.11.2021அன்றுக்குள் தேர்வு கட்டணங்களை செலுத்த வேண்டும்.
துறை தேர்வானது 27.11.2021 அன்று நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை 16.11.2021 அன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்தேர்வை எழுத விரும்பும் விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் 01.10.2021 முதல் 30.10.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
Subject | Day | Date |
Opening of Application for Registration | Friday | 01, October 2021 |
Closing of Application | Sunday | 31th October, 2021 |
Last date for fees payment | Wednesday | 3rd Nov 2021 |
Generation of Hall Ticket | Tuesday | 16th Nov 2021 |
Exam Dates | Saturday | 27th Nov 2021 |
Venue, examination timings will be intimated in the Hall Ticket. Change in the dates if any, will be intimated in the examination cell website |
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More