Advertisement

பாதுகாப்பு துறையில் 8th, 12th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

இந்திய அரசின் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் மொத்தமாக எட்டுவிதமான பணிகள் மற்றும் காலி பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இன சுழற்சியின் அடிப்படையில் அனைத்து விதமான பணிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு விவரம்

அமைப்பின் பெயர்:- Cantonment Board

வகை:- மத்திய அரசு

மொத்த காலி பணியிடங்கள்:- 13

பணிகளின் வகைகள்:- 08

விண்ணப்பிக்க கூடிய கடைசி நாள்:- ஜூலை 15

தேர்வு செய்யும் முறை:- எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

பதவியின் பெயர் மற்றும் காலி பணியிடங்கள்


1.Medical Officer-01 Vacancy

2.Clerk-01 Vacancy

3.Fire Man-01 Vacancy

4.Barrier Guard-01 Vacancy

5.X-ray Technician-01 Vacancy

6.Mazdoor-01 Vacancy

7.Valveman-01 Vacancy

8.Safaiwalas-06 Vacancy

சம்பள விவரம்:-

  • Medical Officer என்ற பணிக்கு சம்பளம் Rs.39,100/- வழங்கப்படும்.
  • Clerk என்ற பணிக்கு சம்பளம் Rs.20,200/- வழங்கப்படும்.
  • Fire Man என்ற பணிக்கு சம்பளம் Rs.20,200/- வழங்கப்படும்.
  • Barrier Guard என்ற பணிக்கு சம்பளம் Rs.20,200/- வழங்கப்படும்
  • இதேபோன்று மீதி உள்ள நான்கு விதமான பணிகளுக்கும் பணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது. அதன் விவரம் அறிவிப்பில் உள்ளது அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு:-

  • Medical Officer என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சமாக 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
  • Clerk பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Fire Man என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Barrier Guard என்ற பணிக்கு 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • X-ray Technician என்ற பணிக்கு 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Mazdoor என்ற பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Valveman என்ற பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Safaiwalas என்ற பணிக்கு 18 வயது முதல் 30 வயதிற்கு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:-

  • Medical Officer என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் MBBS முடிந்திருக்க வேண்டும்.
  • Clerk என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கூடுதலாக Typing தெரிந்திருக்க வேண்டும்.
  • Fireman என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். இதற்கு உடற்தகுதி தேர்வு உண்டு.
  • Barrier Guard என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். இந்த பணிக்கும் உடற்தகுதி தேர்வு உண்டு.
  • X-Ray Technician என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். கூடுதலாக Diploma In Radiology படித்திருக்க வேண்டும்.
  • Mazdoor என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனுபவம் தேவை.
  • Valveman என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கூடுதலாக Plumbing அனுபவம் வேண்டும்.
  • Safaiwalas என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாம் வகுப்பு மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
  • ஒரு சில கூடுதல் தகுதிகளை தெரிந்துகொள்ள அறிவிப்பைப் படித்து பார்க்கவும்.

தேர்வு செய்யும் முறை:-

  • Medical Officer என்ற பணிக்கு மட்டும் நேர்காணல் உண்டு. தேர்வு என்பது கிடையாது.
  • மற்ற ஏழு விதமான பணிகளுக்கு எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதற்கான பாடதிட்டம் மற்றும் தேர்வின் விபரம் மற்றும் மதிப்பெண்களின் விவரம் அனைத்தும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:-

  • UR-Rs.500/-
  • Sc-Nil
  • OBC-Rs.500/-
  • PH-Nil
  • Female-Rs.100/-
  • Ex-Serviceman-Rs.500/-

விண்ணப்பிக்கும் முறைகள்:-

  • அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
  • புதியவராக இருந்தால் New User Registration சரி செய்து கொள்ளவும்.
  • எந்த பணிக்கு அப்ளை செய்ய விரும்புகிறீர்களோ அதனை கிளிக் செய்து நேரடியாக அப்ளை செய்யலாம்.
  • விண்ணப்ப கட்டணத்தை Online Transaction மூலம் செலுத்திக் கொள்ளலாம்.

IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION

ONLINE APPLICATION

admin

Recent Posts

TNPSC Group 4 Answer Key 2025 Released; Download Official Answer Key PDF @ tnpsc.gov.in

TNPSC Group IV TNPSC Group 4 Answer Key - Official Answer Key Released by TNPSC… Read More

7 hours ago

PAN 2.0: Key Features, Benefits, QR Code Details, Who Should Apply & When?

The Government of India introduced the PAN 2.0, the upgrade version of the PAN card with QR… Read More

2 days ago

தங்க நகை கடன், பர்சனல் லோன் இருக்கா? உங்களுக்கு குட் நியூஸ்.. மனசை குளிர வைத்த நிர்மலா சீதாராமன் Gold Loan Relief: Nirmala Sitharaman Protects Small Borrowers from New RBI Rules

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs) Gold Loan Relief கடன்… Read More

3 days ago