கூட்டுறவு துறையில் வேலை! 160 காலயிடங்கள்.. 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Tamil Nadu Cooperative Recruitment 2020: காஞ்சிபுரம் கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: Kanchipuram Cooperative Recruitment 2020 அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவுத்துறையின் கீழ் காஞ்சிபுரம், செங்கல்பட்டு கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 160 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து ஜனவரி 9 ஆம் தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பதவிகளுக்கு 160 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு 10 ஜனவரி 2020 முதல் 7 பிப்ரவரி 2020 வரை நடைபெறுகிறது.
அலுவலக உதவியாளர், டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். டிரைவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், இலகுரக/கனரக வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
1.1.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்சவயது வரம்பு வகுப்பு வாரியாக மாறுபடுகிறது. OC – 30, OC முன்னாள் ராணுவத்தினர் – 48, OC மாற்றுத்திறனாளிகள் – 40 ஆகும். ஆதிதிராவிடர், அருந்தததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) இந்த வகுப்பைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை.
இதே போன்று அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.
மேற்கண்ட பணிகளில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், கூட்டுறவு சங்க அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள்:
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம், எண். 15-ஜி, சேக்குப்பேட்டை வடக்குத் தெரு, காஞ்சிபுரம் – 631 501
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, செங்கல்பட்டு கிளை, எண்-10, ஜி.எஸ்.டி சாலை, செங்கல்பட்டு 603 001.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, திருவள்ளூர் கிளை, எண்.17, ஜவஹர்லால் நேரு சாலை, ஜெயா நகர், திருவள்ளூர் 602 001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம்,
கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,
எண்.5A, வந்தவாசி சாலை, ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் – 631 501.
TN Co operative Recruitment 2020 Official Notification
தமிழ்நாடு கூட்டுறவுத்துறையின் கீழ் காஞ்சிபுரம், செங்கல்பட்டு கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 160 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து ஜனவரி 9 ஆம் தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பதவிகளுக்கு 160 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு 10 ஜனவரி 2020 முதல் 7 பிப்ரவரி 2020 வரை நடைபெறுகிறது.
Also Read This:
தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை! 600 காலியிடங்கள்!!
தமிழ்நாடு மின்வாரியம் TNEB -ல் இளநிலை உதவியாளர் வேலை! 500 காலியிடங்கள்!!
TNEB இல் கணக்கீட்டாளர் வேலை.. 1,300 காலியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..
அலுவலக உதவியாளர், டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். டிரைவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், இலகுரக/கனரக வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
1.1.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்சவயது வரம்பு வகுப்பு வாரியாக மாறுபடுகிறது. OC – 30, OC முன்னாள் ராணுவத்தினர் – 48, OC மாற்றுத்திறனாளிகள் – 40 ஆகும். ஆதிதிராவிடர், அருந்தததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) இந்த வகுப்பைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை.
இதே போன்று அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.
மேற்கண்ட பணிகளில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், கூட்டுறவு சங்க அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள்:
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம், எண். 15-ஜி, சேக்குப்பேட்டை வடக்குத் தெரு, காஞ்சிபுரம் – 631 501
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, செங்கல்பட்டு கிளை, எண்-10, ஜி.எஸ்.டி சாலை, செங்கல்பட்டு 603 001.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, திருவள்ளூர் கிளை, எண்.17, ஜவஹர்லால் நேரு சாலை, ஜெயா நகர், திருவள்ளூர் 602 001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம்,
கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,
எண்.5A, வந்தவாசி சாலை, ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் – 631 501
Impotent Link
PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம் பிரதம மந்திரி கிசான்… Read More
கிராமந்தோறும் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் Read More
Bengaluru: In a country where loans have become the default path to own anything big—especially… Read More
Let Me Be Honest With You RRB NTPC Apply – 2025 | RRB NTPC Apply… Read More
TNCSC Thoothukudi has released the recruitment notification No: E1/07156/2021 Date: 11.07.2025 to fill the 300… Read More