Advertisement
Categories: GOVT JOBS

தொழிலாளர் வைப்பு நிதி கழகத்தில் வேலைவாய்ப்பு

தொழிலாளர் வைப்பு நிதி கழகத்தில் வேலைவாய்ப்பு

மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆனது காலியாக உள்ள 421 அமலாக்க அதிகாரி, கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.



பணியிடங்கள் :

மொத்தம் 421 Enforcement Officer, Accounts Officer பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது 30 ஆக இருந்தால் தகுதி பெறுவர்.


கல்வித்தகுதி :

இளங்கலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Level 8 in the Pay Matrix as per 7th CPC அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

இந்த பணியிடத்திற்கான குறு அறிவிப்பினை இணைத்துள்ளோம். விண்ணப்பதாரக்ள் கீழுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IMPORTANT LINKS


UPSC Recruitment 2020 Short Notice


UPSC Recruitment 2020 Notification 

Official Site

admin

Share
Published by
admin

Recent Posts

SBI SARFAESI வங்கி ஏலம்: திருவள்ளூர் பெருமாள்பட்டில் வெறும் ₹23 லட்சத்தில் 2 BHK தனி வீடு விற்பனைக்கு!

SBI Bank Auction House சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்தமாக ஒரு தனி வீடு வாங்க வேண்டும் என்பது… Read More

3 days ago

Individual house sale: SBI E-Auction Property in St. Thomas Mount, Chennai – 6 BHK Individual House for ₹53.50 Lakhs

individual house sale: Looking for a residential property in Chennai through a bank auction? The… Read More

6 days ago

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

4 months ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

4 months ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

4 months ago