போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கும் முறை & சம்பள விபரம் உள்ளிட்ட விபரங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் போக்குவரத்து கழகத்தின் மூலமாக வேலை வாய்ப்பு அறிவுப்பு வெளியாகியுள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம்:
| நிறுவனம் | |
| மொத்த காலி பணியிடங்கள் | |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.06.2020 |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். |
பணிகளின் வகை | Assistant Manager 03, Sr. Executive 02 , Executive (HR)01 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| சம்பள விவரம் | Assistant Manager (HR) Rs.50000-160000Sr. Executive (HR) Rs.40000-140000 Executive (HR) Rs.30000-120000 |
| விண்ணப்பக் கட்டணம் | தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை. |
| தேர்வு செய்யும் முறை | எவ்வித தேர்வும் இல்லை. நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்ய படுவர் |
மேலும் சில கூடுதல் தகுதிகளை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை கிளிக் செய்யுங்கள் : https://drive.google.com/file/d/1DpfeOsy3rT2Pyak7GAcQEQwpka7pReFv/view
வேலைக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது அதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More