Advertisement
GOVT JOBS

மத்திய அரசின் குடும்ப நலத் துறையில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் குடும்ப நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க கூடிய கடைசி நாள் நாளை அதாவது 31.07.2020 ஆகும்.இது ஒரு நிரந்தர அரசு பணி என்பதால் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(NBE Latest Recruitment 2020)

அமைப்பு:-மத்திய அரசு குடும்ப நலத்துறை
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-90
பணியின் வகைகள்:-04
தேர்வு செய்யும் முறை:-கணினி அடிப்படை தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-நேர்காணல்
கடைசி நாள்:-31.07.2020

பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.Senior Assistant – 18 காலிபணியிடங்கள்
2.Junior Assistant – 57 காலிபணியிடங்கள்
3.Junior Accountant – 07 காலிபணியிடங்கள்
4.Stenographer – 08 காலிபணியிடங்கள்
மொத்தம் 90 காலிபணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:-
இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 27 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.

சம்பளம்:-
பணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் கணினி அடிப்படை தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு நாளை கடைசி நாள் ஆகும்.முடிந்த வரை சீக்கிரம் அப்ளை செய்யுங்கள்.
அதற்கான லிங்க் கீழே உள்ளது.மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.

Notification Download

Apply Online Click here

Official website

admin

Share
Published by
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

4 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

4 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

5 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

3 weeks ago