கொரோனா ஊரடங்கு முடிந்து கடந்த சில மாதங்களாகப் படங்கள் வெளியாகி வந்தாலும், பெரிதாக எந்த படங்களும் நல்ல வரவேற்பைப் பெறவில்லை.
2019 ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாகத் தள்ளிப்போனது. இதனுடன் வெளியாக இருந்த சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
ஆனாலும் மாஸ்டர் திரைப்படம் வந்தால் திரையரங்கத்தில் தான் என்று விடாப்பிடியாக நின்றது. மாஸ்டர் படம் திரை அரங்குகளுக்கு வந்தால் நல்ல வரவேற்பு இருக்கும், ஊரடங்குக்குப் பிறகு திரை அரங்குகளுக்குக் கூட்டம் வராத நிலையில் இந்த படத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதை உறுதி செய்யும் விதமாக இன்று மாஸ்டர் திரைப்படம் 50 சதவீத இருக்கைகளுடன் வெளியாகி இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
TNPSC Group 4 Result update Read More
வீட்டுக் கடன்கள் என்பது இன்றைய காலத்தில் கிடைக்கும் மிக நீண்ட காலக் கடன்களில் ஒன்றாகும். அதிலும், பெண்களுக்கு சொந்த வீடு… Read More
PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம் பிரதம மந்திரி கிசான்… Read More
கிராமந்தோறும் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் Read More