தமிழ்நாடு அரசு நிரந்தர வேலைவாய்ப்பு 2021 | 10-ஆம் வகுப்பு தகுதிக்கு மாதம்: ரூ.50,400/- சம்பளத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தர வேலைவாய்ப்பு 2021 | No Exam Job | No Fees Job | 10th Pass | 12th Pass , Any Degree | நேரடி பணி நியமனம் | Last Date : 28-01-2021 | பதிவறை எழுத்தர் – Record Clerk Job 2021
வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட அரசு துறை :
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு | TNRD-Tamil Nadu Rural Development & Panchayat Raj
பதவியின் பெயர் : ( Rural Development – Record Clerk Recruitment )
1. Record Clerk Post
( பதிவறை எழுத்தர் )
மாதம் சம்பளம் :
Rs.15,900 to Rs.50,400/- + அரசு நிர்ணயம் செய்யும் இதர படிகளுடன்
கல்வித் தகுதி :
10th Pass – இந்த வேலைக்கு விண்ணப்பிக்க மினிமம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்புக்கு மேல் நீங்கள் 12th, Any Degree படித்திருந்தாலும் உங்களுக்கு விருப்பம் இருந்தாக் தாரலமாக விண்ணப்பிக்கலாம்.
10th , 12th, Any Degree
வயது வரம்பு :
பொதுப்பிரிவு – 18 to 30
BC / MBC – 18 to 32
SC / ST – 18 to 35
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 28-01-2021
விண்ணப்ப கட்டணம் :
No Fees – கட்டணம் கிடையாது
செலக்சன் புராசஸ் :
இந்த வேலைக்கு இண்டர்வியூ நேர்காணல் அடிப்படையில் நேரடி பணி நியமனம் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது :
இந்த வேலைக்கான அப்ளிகேசன் பாரத்தை இணைய வழியாக டவுண்லோடு செய்து அதை பிரிண்ட் நகல் எடுத்து அதனை நிரப்பி தேவையான ஆவணங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து பதிவஞ்சல் தபால் மூலமாக 28-01-2021 இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி தகுதி சான்று, அடையாள சான்று, இருப்பிடம் மற்றும் சாதி சான்று ஆகியவற்றிர்க்கான சுய சான்றொப்பம் இடப்பட்ட சான்று நகல்கள் விண்ணப்பத்துடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.
அசல் சான்றிதழ்கள் நேர்காணலின் போது சமர்பிக்க வேண்டும்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் குடுக்கப்பட்டுள்ள நோட்டிபுகேசன் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
NOTIFICATION LINK : CLICK HERE
APPLICATION FORM LINK : CLICK HERE
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Address
District Collector Direct Assistant,
2nd Floor,
District Collector Office,
Tiruvannamalai-606604,,.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு கொடுக்கப்போகும் டிசம்பர் பரிசு. முழு விவரம் தமிழ்நாடு அரசு முன்னாள்… Read More
Post Office RD 2025: The Post Office Recurring Deposit scheme continues to be one of… Read More
Gold Loan: கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் தங்க நகை அடகின் பேரில் வழங்கப்பட்டு… Read More
'சென்யார்' புயல் கரையைக் கடக்கிறது: கனமழை காரணமாக தமிழக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை? ஐஎம்டியின் சமீபத்திய புதுப்பிப்பைப் பாருங்கள் Read More
When a superstar walks into politics, people usually expect big rallies and fiery speeches. Here,… Read More
மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More