10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க காலாண்டு அரையாண்டு மதிப்பெண்கள் வருகைப்பதிவேடு ஆகியவற்றை அனைத்து பள்ளிகளும் வரும் 12ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது தாக்கம் அதிகரிப்பால் பத்தாம் வகுப்பு தேர்வு முழுமையாகவும் பதினொன்றாம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்த தமிழக அரசு காலாண்டு அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டது .
இதற்காக அனைத்து தலைமை ஆசிரியர்களும் 2019 20 ஆம் கல்வியாண்டின் காலாண்டு அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகை பதிவேட்டை வரும் 12ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More